பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 25:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

புத்தியுள்ளவர்கள் பிரதியுத்தரமாக: அப்படியல்ல, எங்களுக்கும் உங்களுக்கும் போதாமலிராதபடி, நீங்கள் விற்கிறவர்களிடத்திற்குப் போய், உங்களுக்காக வாங்கிக்கொள்ளுங்கள் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 25

காண்க மத்தேயு 25:9 சூழலில்