பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 26:62 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது, பிரதான ஆசாரியன் எழுந்திருந்து, அவரை நோக்கி: இவர்கள் உனக்கு விரோதமாய்ச் சாட்சிசொல்லுகிறதைக்குறித்து நீ ஒன்றும் சொல்லுகிறதில்லையா என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:62 சூழலில்