பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 26:75 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பேதுரு: சேவல் கூவுகிறதற்குமுன்னே நீ என்னை மூன்றுதரம் மறுதலிப்பாய் என்று இயேசு தன்னிடத்தில் சொன்ன வசனத்தை நினைத்துக்கொண்டு, வெளியே போய், மனங்கசந்து அழுதான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 26

காண்க மத்தேயு 26:75 சூழலில்