பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 5:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் திரளான ஜனங்களைக் கண்டு மலையின்மேல் ஏறினார்; அவர் உட்கார்ந்தபொழுது, அவருடைய சீஷர்கள் அவரிடத்தில் வந்தார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:1 சூழலில்