பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 5:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள்பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 5

காண்க மத்தேயு 5:11 சூழலில்