பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 6:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆகையால், என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம் என்று உங்கள் ஜீவனுக்காகவும்; என்னத்தை உடுப்போம் என்று உங்கள் சரீரத்துக்காகவும் கவலைப்படாதிருங்கள் என்று, உங்களுக்குச் சொல்லுகிறேன்; ஆகாரத்தைப்பார்க்கிலும் ஜீவனும், உடையைப்பார்க்கிலும் சரீரமும் விசேஷித்தவைகள் அல்லவா?

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 6

காண்க மத்தேயு 6:25 சூழலில்