பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 8:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனை நோக்கி: இதை நீ ஒருவருக்கும் சொல்லாதபடி எச்சரிக்கையாயிரு; ஆயினும், அவர்களுக்குச் சாட்சியாக நீ போய் ஆசாரியனுக்கு உன்னைக் காண்பித்து, மோசே கட்டளையிட்ட காணிக்கையைச் செலுத்து என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 8

காண்க மத்தேயு 8:4 சூழலில்