பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 9:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர் இவைகளை அவர்களுக்குச் சொல்லிக்கொண்டிருக்கையில், தலைவன் ஒருவன் வந்து அவரைப் பணிந்து: என் மகள் இப்பொழுதுதான் மரித்துப்போனாள்; ஆகிலும், நீர் வந்து அவள்மேல் உமது கையை வையும், அப்பொழுது பிழைப்பாள் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:18 சூழலில்