பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 9:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அங்கே படுக்கையிலே கிடந்த ஒரு திமிர்வாதக்காரனை அவரிடத்தில் கொண்டுவந்தார்கள். இயேசு அவர்களுடைய விசுவாசத்தைக் கண்டு, திமிர்வாதக்காரனை நோக்கி: மகனே, திடன்கொள், உன் பாவங்கள் உனக்கு மன்னிக்கப்பட்டது என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:2 சூழலில்