பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மத்தேயு 9:9 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவ்விடம் விட்டுப் புறப்பட்டுப்போகையில், ஆயத்துறையில் உட்கார்ந்திருந்த மத்தேயு என்னும் ஒரு மனுஷனைக் கண்டு: எனக்குப் பின்சென்றுவா என்றார்; அவன் எழுந்து, அவருக்குப் பின்சென்றான்.

முழு அத்தியாயம் படிக்க மத்தேயு 9

காண்க மத்தேயு 9:9 சூழலில்