பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 10:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இயேசு அவனைப் பார்த்து, அவனிடத்தில் அன்புகூர்ந்து: உன்னிடத்தில் ஒரு குறைவு உண்டு; நீ போய், உனக்கு உண்டானவைகளையெல்லாம் விற்று, தரித்திரருக்குக் கொடு; அப்பொழுது பரலோகத்திலே உனக்குப் பொக்கிஷம் உண்டாயிருக்கும்; பின்பு சிலுவையை எடுத்துக்கொண்டு, என்னைப் பின்பற்றிவா என்றார்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:21 சூழலில்