பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 10:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்கள்: தள்ளுதற்சீட்டை எழுதிக்கொடுத்து, அவளைத் தள்ளிவிடலாமென்று மோசே உத்தரவுக்கொடுத்திருக்கிறார் என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 10

காண்க மாற்கு 10:4 சூழலில்