பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 14:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இரண்டு நாளைக்குப்பின்பு புளிப்பில்லாத அப்பஞ்சாப்பிடுகிற பஸ்காபண்டிகை வந்தது. அப்பொழுது பிரதான ஆசாரியரும் வேதபாரகரும், அவரைத் தந்திரமாய்ப் பிடித்துக் கொலைசெய்யும்படி வகைதேடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 14

காண்க மாற்கு 14:1 சூழலில்