பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 2:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசம்பண்ணிவந்தார்கள். அவர்கள் அவரிடத்தில் வந்து: யோவானுடைய சீஷரும் பரிசேயருடைய சீஷரும் உபவாசிக்கிறார்களே, உம்முடைய சீஷர் உபவாசியாமலிருக்கிறதென்னவென்று கேட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 2

காண்க மாற்கு 2:18 சூழலில்