பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 3:28 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்: மனுஷர்கள் செய்யும் எல்லாப் பாவங்களும், அவர்கள் தூஷிக்கும் எந்தத் தூஷணங்களும், அவர்களுக்கு மன்னிக்கப்படும்;

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 3

காண்க மாற்கு 3:28 சூழலில்