பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 4:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு அவர்: தேவனுடைய ராஜ்யத்தின் இரகசியத்தை அறியும்படி உங்களுக்கு அருளப்பட்டது; புறம்பே இருக்கிறவர்களுக்கோ இவைகளெல்லாம் உவமைகளாகச் சொல்லப்படுகிறது.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 4

காண்க மாற்கு 4:11 சூழலில்