பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 5:4 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் அநேகந்தரம் விலங்குகளினாலும் சங்கிலிகளினாலும் கட்டப்பட்டிருந்தும், சங்கிலிகளை முறித்து, விலங்குகளைத் தகர்த்துப்போடுவான்; அவனையடக்க ஒருவனாலும் கூடாதிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 5

காண்க மாற்கு 5:4 சூழலில்