பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 8:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

நான் ஐந்து அப்பங்களை ஐயாயிரம்பேருக்குப் பங்கிட்டபோது, மீதியான துணிக்கைகளை எத்தனை கூடைநிறைய எடுத்தீர்கள் என்று கேட்டார், பன்னிரண்டு என்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 8

காண்க மாற்கு 8:19 சூழலில்