பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 9:39 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அதற்கு இயேசு: அவனைத் தடுக்கவேண்டாம்; என் நாமத்தினாலே அற்புதஞ்செய்கிறவன் எளிதாய் என்னைக்குறித்துத் தீங்கு சொல்லமாட்டான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:39 சூழலில்