பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

மாற்கு 9:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது பேதுரு இயேசுவை நோக்கி: ரபீ, நாம் இங்கே இருக்கிறது நல்லது; உமக்கு ஒரு கூடாரமும், மோசேக்கு ஒரு கூடாரமும், எலியாவுக்கு ஒரு கூடாரமுமாக, மூன்று கூடாரங்களைப் போடுவோம் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க மாற்கு 9

காண்க மாற்கு 9:5 சூழலில்