பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யூதா 1:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பிரியமானவர்களே, பொதுவான இரட்சிப்பைக்குறித்து உங்களுக்கு எழுதும்படி நான் மிகவும் கருத்துள்ளவனாயிருக்கையில், பரிசுத்தவான்களுக்கு ஒருவிசை ஒப்புக்கொடுக்கப்பட்ட விசுவாசத்திற்காக நீங்கள் தைரியமாய்ப் போராடவேண்டுமென்று உங்களுக்கு எழுதி உணர்த்துவது எனக்கு அவசியமாய்க் கண்டது.

முழு அத்தியாயம் படிக்க யூதா 1

காண்க யூதா 1:3 சூழலில்