பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ரோமர் 11:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அது கிருபையினாலே உண்டாயிருந்தால் கிரியைகளினாலே உண்டாயிராது; அப்படியல்லவென்றால், கிருபையானது கிருபையல்லவே. அன்றியும் அது கிரியைகளினாலே உண்டாயிருந்தால் அது கிருபையாயிராது; அப்படியல்லவென்றால் கிரியையானது கிரியையல்லவே.

முழு அத்தியாயம் படிக்க ரோமர் 11

காண்க ரோமர் 11:6 சூழலில்