பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 16:1 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் சாமுவேலை நோக்கி: இஸ்ரவேலின்மேல் ராஜாவாயிராதபடிக்கு, நான் புறக்கணித்துத் தள்ளின சவுலுக்காக நீ எந்தமட்டும் துக்கித்துக்கொண்டிருப்பாய்; நீ உன் கொம்பை தைலத்தால் நிரப்பிக்கொண்டுவா; பெத்லெகேமியனாகிய ஈசாயினிடத்துக்கு உன்னை அனுப்புவேன்; அவன் குமாரரில் ஒருவனை நான் ராஜாவாகத் தெரிந்துகொண்டேன் என்றார்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 16

காண்க 1 சாமுவேல் 16:1 சூழலில்