பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 6:12 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது அந்தப் பசுக்கள் பெத்ஷிமேசுக்குப் போகிற வழியில் செவ்வையாய்ப் போய், வலது இடது பக்கமாய் விலகாமல், பெரும்பாதையான நேர்வழியாகக் கூப்பிட்டுக்கொண்டே நடந்தது; பெலிஸ்தரின் அதிபதிகள் பெத்ஷிமேசின் எல்லைமட்டும் அவைகளின் பிறகே போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 6

காண்க 1 சாமுவேல் 6:12 சூழலில்