பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 சாமுவேல் 6:13 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பெத்ஷிமேசின் மனுஷர் பள்ளத்தாக்கிலே கோதுமை அறுப்பு அறுத்துக்கொண்டிருந்தார்கள்; அவர்கள் தங்கள் கண்களை ஏறெடுக்கும்போது, பெட்டியைக் கண்டு, அதைக் கண்டதினால் சந்தோஷப்பட்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 1 சாமுவேல் 6

காண்க 1 சாமுவேல் 6:13 சூழலில்