பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 21:21 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீது ஒர்னானிடத்தில் வந்தபோது, ஒர்னான் கவனித்துத் தாவீதைப் பார்த்து, அவன் களத்திலிருந்து புறப்பட்டுவந்து, தரைமட்டும் குனிந்து தாவீதை வணங்கினான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 21

காண்க 1 நாளாகமம் 21:21 சூழலில்