பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

1 நாளாகமம் 21:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது ஒர்னானை நோக்கி: இந்தக் களத்தின் நிலத்திலே நான் கர்த்தருக்கு ஒரு பலிபீடத்தைக் கட்டும்படிக்கு அதை எனக்குக் கொடு; வாதை ஜனத்தைவிட்டு நிறுத்தப்பட, எனக்கு அதைப் பெறும் விலைக்குக் கொடு என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 1 நாளாகமம் 21

காண்க 1 நாளாகமம் 21:22 சூழலில்