பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 11:10 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஆசாரியன் கர்த்தரின் ஆலயத்தில் தாவீது ராஜா வைத்திருந்த ஈட்டிகளையும் கேடகங்களையும் நூறுபேருக்கு அதிபதிகளிடத்தில் கொடுத்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 11

காண்க 2 இராஜாக்கள் 11:10 சூழலில்