பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 இராஜாக்கள் 11:11 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

காவலாளர் அவரவர் தங்கள் ஆயுதங்களைப் பிடித்தவர்களாய், ஆலயத்தின் வலதுபக்கம் தொடங்கி அதின் இடது பக்கமட்டும், பலிபீடத்திற்கு எதிராகவும் ஆலயத்திற்கு எதிராகவும் ராஜாவைச் சுற்றிலும் நின்றார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 இராஜாக்கள் 11

காண்க 2 இராஜாக்கள் 11:11 சூழலில்