பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 13:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவன் ராஜாவினிடத்தில் போய், ஆட்களை வைத்து ஆடுகளை மயிர்கத்தரிக்கிறேன்; ராஜாவும் அவருடைய ஊழியக்காரரும் உமது அடியானோடே வரும்படி வேண்டிக்கொள்ளுகிறேன் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13

காண்க 2 சாமுவேல் 13:24 சூழலில்