பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 13:25 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜா அப்சலோமைப் பார்த்து: அப்படி வேண்டாம், என் மகனே; நாங்கள் எல்லாரும் வருவோமாகில் உனக்கு வெகு செலவுண்டாகும் என்றான்; அவனை வருந்திக்கேட்டாலும், அவன் போக மனதில்லாமல், அவனை ஆசீர்வதித்தான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 13

காண்க 2 சாமுவேல் 13:25 சூழலில்