பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 20:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது தாவீது அபிசாயைப் பார்த்து: அப்சலோமைப்பார்க்கிலும் பிக்கிரியின் குமாரனாகிய சேபா, இப்பொழுது நமக்குப் பொல்லாப்புச் செய்வான்; அவன் அரணான பட்டணங்களில் வந்தடைந்து, நம்முடைய கண்களுக்குத் தப்பிப்போகாதபடிக்கு, நீ உன் எஜமானுடைய சேவகரைக் கூட்டிக்கொண்டு, அவனைப் பின்தொடர்ந்துபோ என்றான்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 20

காண்க 2 சாமுவேல் 20:6 சூழலில்