பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

2 சாமுவேல் 20:7 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே யோவாபின் மனுஷரும், கிரேத்தியரும் பிலேத்தியரும், சகல பலசாலிகளும் அவன் பிறகாலே புறப்பட்டு, பிக்கிரியின் குமாரனாகிய சேபாவைப் பின்தொடர எருசலேமிலிருந்து போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க 2 சாமுவேல் 20

காண்க 2 சாமுவேல் 20:7 சூழலில்