பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 41:44 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பின்னும் பார்வோன் யோசேப்பை நோக்கி: நான் பார்வோன்; ஆனாலும் எகிப்துதேசத்திலுள்ளவர்களில் ஒருவனும் உன் உத்தரவில்லாமல் தன் கையையாவது தன் காலையாவது அசைக்கக்கூடாது என்றான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41

காண்க ஆதியாகமம் 41:44 சூழலில்