பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

ஆதியாகமம் 41:45 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

மேலும், பார்வோன் யோசேப்புக்கு சாப்நாத்பன்னேயா என்கிற பெயரையிட்டு; ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் குமாரத்தியாகிய ஆஸ்நாத்தை அவனுக்கு மனைவியாகக் கொடுத்தான். யோசேப்பு எகிப்துதேசத்தைச் சுற்றிப்பார்க்கும்படி புறப்பட்டான்.

முழு அத்தியாயம் படிக்க ஆதியாகமம் 41

காண்க ஆதியாகமம் 41:45 சூழலில்