பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 10:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என் கூடாரம் அழிந்துபோயிற்று, என் கயிறுகளெல்லாம் அறுப்புண்டுபோயின; என் பிள்ளைகள் என்னை விட்டுப்போய்விட்டார்கள்; அவர்களில் ஒருவனுமில்லை; இனி என் கூடாரத்தை விரித்து என் திரைகளைத் தூக்கிக்கட்டுவாரில்லை.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 10

காண்க எரேமியா 10:20 சூழலில்