பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 20:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இந்த நகரத்தின் எல்லாப் பலத்தையும், அதின் எல்லாச் சம்பத்தையும், அதின் அருமையான எல்லாப் பொருள்களையும், யூதா ராஜாக்களின் எல்லாப் பொக்கிஷங்களையும், நான் அவர்கள் சத்துருக்கள் கையில் ஒப்புக்கொடுப்பேன்; அவர்கள் அவைகளைக் கொள்ளையிட்டு, பாபிலோனுக்குக் கொண்டுபோவார்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:5 சூழலில்