பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 20:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பஸ்கூரே, நீயும் உன் வீட்டில் வாசமாயிருக்கிற யாவரும் சிறைப்பட்டுப்போவீர்கள்; நீயும் உன் கள்ளத்தீர்க்கதரிசனத்துக்குச் செவிகொடுத்த உன் சிநேகிதர் யாவரும் பாபிலோனுக்குப் போய், அங்கே மரித்து, அங்கே அடக்கம்பண்ணப்படுவீர்களென்று சொல்லுகிறார் என்றான்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 20

காண்க எரேமியா 20:6 சூழலில்