பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 22:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

தாவீதின் சிங்காசனத்தில் வீற்றிருக்கிற யூதாவின் ராஜாவே, நீரும் உம்முடைய ஊழியக்காரரும் இந்த வாசல்களுக்குள் பிரவேசிக்கிற உம்முடைய ஜனமும் கர்த்தருடைய வார்த்தையைக் கேளுங்கள்.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 22

காண்க எரேமியா 22:2 சூழலில்