பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

எரேமியா 36:22 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ஒன்பதாம் மாதத்திலே ராஜா, குளிர்காலத்துக்குத் தங்கும் வீட்டில் உட்கார்ந்திருந்தான்; அவனுக்கு முன்பாக கணப்பு மூட்டியிருந்தது.

முழு அத்தியாயம் படிக்க எரேமியா 36

காண்க எரேமியா 36:22 சூழலில்