பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 6:2 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவுக்கு நஷ்டம் வராதபடிக்கு அந்த தேசாதிபதிகள் கணக்கு ஒப்புவிக்கிறதற்காக அவர்களுக்கு மேலாக மூன்று பிரதானிகளையும் ஏற்படுத்துவது தரியுவுக்கு நலமென்று கண்டது; இவர்களில் தானியேல் ஒருவனாயிருந்தான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 6

காண்க தானியேல் 6:2 சூழலில்