பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

தானியேல் 6:3 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

இப்படியிருக்கையில் தானியேல் பிரதானிகளுக்கும் தேசாதிபதிகளுக்கும் மேற்பட்டவனாயிருந்தான்; தானியேலுக்குள் விசேஷித்த ஆவி இருந்தமையால் அவனை ராஜ்யம் முழுமைக்கும் அதிகாரியாக ஏற்படுத்த ராஜா நினைத்தான்.

முழு அத்தியாயம் படிக்க தானியேல் 6

காண்க தானியேல் 6:3 சூழலில்