பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 2:5 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

ராஜாவைப் பார்த்து: ராஜாவுக்குச் சித்தமாயிருந்து, அடியேனுக்கு உமது சமுகத்தில் தயை கிடைத்ததானால், என் பிதாக்களின் கல்லறைகளிருக்கும் பட்டணத்தைக் கட்டும்படி, யூதா தேசத்துக்கு நீர் என்னை அனுப்ப வேண்டிக்கொள்ளுகிறேன் என்றேன்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 2

காண்க நெகேமியா 2:5 சூழலில்