பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 2:6 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்பொழுது ராஜஸ்திரீயும், பக்கத்தில் உட்கார்ந்திருந்தாள். ராஜா என்னைப் பார்த்து: உன் பிரயாணம் எத்தனை நாள் செல்லும், நீ எப்பொழுது திரும்பி வருவாய் என்று கேட்டார். இவ்வளவுகாலம் செல்லுமென்று நான் ராஜாவுக்குச் சொன்னபோது, என்னை அனுப்ப அவருக்குச் சித்தமாயிற்று.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 2

காண்க நெகேமியா 2:6 சூழலில்