பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 9:23 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அவர்கள் பிள்ளைகளை வானத்து நட்சத்திரங்களைப்போலப் பெருகப்பண்ணி, சுதந்தரித்துக்கொள்ளும்படி நீர் அவர்கள் பிதாக்களுக்குச் சொன்ன தேசத்திலே அவர்களை அழைத்துவந்தீர்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:23 சூழலில்