பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

நெகேமியா 9:24 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

அப்படியே பிள்ளைகள் உட்பிரவேசித்து, தேசத்தைச் சுதந்தரித்துக் கொண்டார்கள்; நீர் அவர்களுக்கு முன்பாக தேசத்தின் குடிகளாகிய கானானியரைத் தாழ்த்தி, அவர்களையும் அவர்கள் ராஜாக்களையும், தேசத்தின் ஜனங்களையும், தங்கள் இஷ்டப்படி செய்ய, அவர்கள் கையிலே ஒப்புக்கொடுத்தீர்.

முழு அத்தியாயம் படிக்க நெகேமியா 9

காண்க நெகேமியா 9:24 சூழலில்