பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 1:18 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தர் நீதிபரர்; அவருடைய வாக்குக்கு விரோதமாய் நான் எழும்பினேன்; ஜனங்களே, நீங்கள் எல்லாரும் இதைக் கேட்டு என் துக்கத்தைப் பாருங்கள்; என் கன்னிகைகளும் என் வாலிபரும் சிறைப்பட்டுப்போனார்கள்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 1

காண்க புலம்பல் 1:18 சூழலில்