பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 1:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

என்னைச் சிநேகித்தவர்களைக் கூப்பிட்டேன், அவர்களோ என்னை மோசம்போக்கினார்கள்; என் ஆசாரியர்களும் என் மூப்பர்களும் தங்கள் உயிரைக் காப்பாற்றத் தங்களுக்கு அப்பந்தேடுகையிலே நகரத்தில் மூச்சொடுங்கி மாண்டார்கள்.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 1

காண்க புலம்பல் 1:19 சூழலில்