பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

புலம்பல் 1:20 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

கர்த்தாவே, பாரும், நான் நெருக்கப்படுகிறேன்; என் குடல் கொதிக்கிறது; நான் கடுந்துரோகம் பண்ணினபடியினால் என் இருதயம் வியாகுலப்படுகிறது; வெளியிலே பட்டயம் என்னைப் பிள்ளையற்றவளாக்கிற்று, வீட்டுக்குள்ளே மரணம் வந்திருக்கிறது.

முழு அத்தியாயம் படிக்க புலம்பல் 1

காண்க புலம்பல் 1:20 சூழலில்