பழைய ஏற்பாட்டில்

புதிய ஏற்பாடு

யாத்திராகமம் 15:19 பரிசுத்த வேதாகமம் (தமிழ்)

பார்வோனின் குதிரைகள் அவனுடைய இரதங்களோடும் குதிரைவீரரோடும் சமுத்திரத்தில் பிரவேசித்தது; கர்த்தர் சமுத்திரத்தின் ஜலத்தை அவர்கள்மேல் திரும்பப்பண்ணினார்; இஸ்ரவேல் புத்திரரோ சமுத்திரத்தின் நடுவே வெட்டாந்தரையிலே நடந்துபோனார்கள் என்று பாடினார்கள்.

முழு அத்தியாயம் படிக்க யாத்திராகமம் 15

காண்க யாத்திராகமம் 15:19 சூழலில்